ஜெர்மனியில் பண இயந்திரங்களை தகர்க்கும் கும்பல் – பல லட்சம் யூரோ திருட்டு
ஜெர்மனியில் அண்மைகாலங்களாக பண இயந்திரங்களை குண்டு வைத்து தகர்த்து பணத்தை கொள்ளையிட்டு செல்லுகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிரத்தை காட்டிய பொழுதிலும் இயந்திரங்கள் தகர்க்கப்பட்டு பணம் கொள்ளையடிப்பது மேலும் அதிகரித்தே காணப்படுகின்றது. 21 ஆம் திகதி டிசம்பர் மாதம் ஜெர்மனியின் லன்கிறிஸ்ட் சாடன் என்று சொல்லப்படுகின்ற ஷ்டாடா மாவட்டத்தில் ஒரு வங்கியின் இயந்திரத்தின் மீது குண்டு தாக்கல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த குண்டு தாக்குதல் நடைபெற்ற பிறகு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள […]













