ஜெர்மனியில் திடீரென மூடப்பட்ட பாடசாலை – அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
ஜெர்மனியின் பாடசாலை ஒன்றின் நிர்வாக சீர்கேடு காரணமாக அந்த பாடசாலை மூடப்பட்டுள்ளது. ஜெர்மனியின் சிறசிஸ்கொல்சைன் மாநில அமைச்சர் அவர்கள் அந்த மாநிலத்தில் உள்ள ஒப்ஃனஸ் ஸ்கூல் என்று சொல்லப்படுகின்ற ஒரு பாடசாலையை மூடியுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. அதாவது பிறயட் டொப்ஃ என்று அழைக்கப்படுகின்ற இந்த பாடசாலையின் நிர்வாகம் விரும்பியப் படி இந்த பாடசாலையை நடத்தியுள்ளது. குறிப்பாக இந்த பாடசாலையின் மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவது இல்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த பாடசாலையின் 7 ஆசிரியர்கள் கல்வி […]













