காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 45 பேர் பலி

காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் மருத்துவமனைகள் ஞாயிற்றுக்கிழமை (19) இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 45 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தன.
நேற்று (19) காலை முதல், காசாவில் இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்களை முன்னெடுத்தது
சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் தளபதி ஒருவரும் கொல்லப்பட்டார்
காசா பகுதியின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களின் விளைவாக குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அதிகாரத்தின் கீழ் மீட்பு சேவையாக செயல்படும் சிவில் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸ்ஸல் AFP இடம் தெரிவித்தார்
காசாவில் உள்ள நான்கு மருத்துவமனைகள் இறப்பு எண்ணிக்கையை AFP க்கு உறுதிப்படுத்தின
(Visited 5 times, 5 visits today)