பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித்த பண்டார நியமனம்!
இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (வியாழக்கிழமை) காலை ஐக்கிய இராச்சியத்தை நோக்கி பயணித்துள்ளார்.
இந்நிலையிலேயே அவருக்கு இந்த அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 5 times, 1 visits today)