இலங்கை செய்தி

தொல்லியல் துறைக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக ராணுவ வீரர்கள் மற்றும் புத்த பிக்கு கைது

டவிரோதமாக தொல்லியல் துறைக்குள் நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று இராணுவத்தினர் உட்பட நால்வர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கரடியனாறு, மாவடிஓடலில் உள்ள தொல்பொருள் தளம் ஒன்றில் சட்டவிரோதமாக நுழைந்து புதைக்கப்பட்ட புதையலைத் தேடும் போது, இலங்கை இராணுவத்தின் லெப்டினன்ட் கேணல், சார்ஜன்ட் மற்றும் கோப்ரல் ஒருவரும் பௌத்த பிக்கு ஒருவருடன் கைது செய்யப்பட்டனர்.

 

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!