ஆசியா

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து குயின்ஹேங் நீக்கம்?

சீனவெளியுறவுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து குயின்ஹேங் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 25 ஆம் திகதி இலங்கை, வியட்நாம், ரஷ்யா ஆகிய நாடுகளின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் அவர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதாவது அவர் பொதுவெளியில் காணப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்தே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

(Visited 4 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content