போர் நடவடிக்கை – ஈரானில் 3000இற்கும் மேற்பட்டோர் மரணம்!
அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டு இராணுவ நடவடிக்கையின் விளைவாக ஈரானில் சுமார் 3000இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் அரச ஊடகம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இறந்தவர்களில் 40% பேரை அடையாளம் கண்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க தடயவியல் பணிகள் தேவைப்பட்டதாக ஈரானின் தடயவியல் தலைவர் அறிவித்துள்ளார்.





