உலகம்

ஈரான் மீது வரையறுக்கப்பட்ட தாக்குதலுக்கு தயாராகி வரும் அமெரிக்கா!

ஈரான் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இணக்கமின்றி நிறைவடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் மீத வரையறுக்கப்பட்ட தாக்குதல்களை நடத்த பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பரிந்துரைத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியட்ட அவர், ஒரு ஒப்பந்தம் எட்டப்படுமா அல்லது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுக்குமா என்பதை உலகம் “அடுத்த, 10 நாட்களில் தெரிந்துகொள்ளும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய வாரங்களில் அமெரிக்கா இப்பகுதியில் தனது இராணுவ இருப்பை அதிகரித்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!