கொழும்புக்கான ரயில் சேவைகள் தாமதமாகலாம்!

கொழும்புக்கான ரயில் சேவைகள் தாமதமாகலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கம்பஹாவிற்கும் வெயங்கொடவிற்கும் இடையில் இரவு நேர அஞ்சல் புகையிரதம் ஒன்று தொழிநுட்ப கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக ரயில் சேவையைனாது ஒரு பாதையில் மட்டும் மத்துப்படுத்தப்பட்டுள்ளதால், பிரதான பாதையில் இயங்கும் ரயில் தாமதமாகலாம் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)