ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிக்க தயாராகும் அமெரிக்கா!
ஈரானுக்கு எதிராக மேலும் பொருளாதார தடைகளை விதிக்க உள்ளதாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் மீதான வார இறுதி தாக்குதலுக்குப் பிறகு இதுபோன்ற தடைகளை விதிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன், வரும் நாட்களில் அந்த நடவடிக்கையை எடுப்பார் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பொரெல், ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.
(Visited 4 times, 1 visits today)