செம்பு, காப்பரில் அணிகலன் போட்டால் உடலில் நிகழும் மாற்றங்கள்.!
செப்பு, உலோக அணிகலன்கள் போன்றவற்றிற்கு, பல நோய்களை குணப்படுத்தும் தன்மை இயற்கையிலேயே நிறைந்துள்ளது. இந்த உலோகங்கள் இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடியது.
இந்த உலோகத்தை நீங்கள் உங்களுடைய உடலில், கழுத்திலோ அல்லது காலிலோ கையிலோ அணிந்து கொள்ளலாம். இதனால் பல நன்மைகள் உங்களுக்கு கொடுக்கும்.
உங்களுக்கு தலைவலி அடிக்கடி ஏற்பட்டால் செம்பு மோதிம் அணிந்து கொள்ளலாம். மற்றும் செம்பு பாத்திரம் நாம் பயன்படுதுவதாலும், பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
மேலும், ரத்த அழுத்தம், மன அழுத்தம் உள்ளிட்டவற்றை சீராக்குவதில் செப்பு மோதிரம் பெரும்பங்கு வகிக்கின்றது.
செம்பு பாத்திரத்தில் சாப்பிடுவது மற்றும் தண்ணீர் நிரப்பி அந்த தண்ணீரை குடிப்பது. இதன் மூலம் பல நோய்கள் பரவுவதில் இருந்து என்னை பாதுகாத்துக் கொள்ளலாம். இதன் மூலம் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.
மற்ற உலோகங்களை விட மிகவும் பழமை வாய்ந்தது தாமிரம்தான். இது இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
காப்பர் மோதிரத்தை அணிவது கொள்வதால் கிருமி தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.