கருத்து & பகுப்பாய்வு

உலகின் 2வது பணக்காரராகிய பேஸ்புக் நிறுவனர்! முதல் 10 இடங்களில் உள்ளவர்களின் விபரம்

மெட்டா நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதால் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் உலகப் பணக்காரர் வரிசையில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

உலகப் பணக்காரர்கள் வரிசையில் 2-வது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்ஸை பின்னுக்குத் தள்ளி மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி மார்க் ஜூக்கர்பர்க்கின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டு வருகின்றன.

முதலில் சரிவது போல இருந்த மார்க்கின் பங்குகள் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 206.2 பில்லியன் டொலர்கள் அளவுக்கு உயர்ந்துள்ளன.

இருப்பினும் முதலிடத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் உள்ளார். அவர் மார்க்கைவிட 50 பில்லியன் டொலர்கள் அதிகமாக வைத்துள்ளார்.

உலகப் பணக்காரர்கள் (முதல் 10 இடங்களில்..)

எலான் மஸ்க் -256 பில்லியன் டொலர்

மார்க் ஜூக்கர்பெர்க் -206 பில்லியன் டொலர்

ஜெஃப் பெசோஸ் -205 பில்லியன் டொலர்

பெர்னார்ட் அர்னால்ட் -193 பில்லியன் டொலர்

லாரி எலிசன் -179 பில்லியன் டொலர்

See also  இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான் - உலக அளவில் எண்ணெய் விலை உயர்வு

பில் கேட்ஸ் -161 பில்லியன் டொலர்

லாரி பேஜ் -150 பில்லியன் டொலர்

ஸ்டீவ் பால்மர் -145 பில்லியன் டொலர்

வாரன் பஃபெட் -143 பில்லியன் டொலர்

செர்ஜி பிரின் -141 பில்லியன் டொலர்

(Visited 4 times, 4 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வகம்

  • April 22, 2023
உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக வானிலை ஆய்வகத்தின் அறிக்கை இந்த விடயம் கூறுகிறது. உலக வானிலையின் ஆகக்கடைசி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விடயம் கவலை

You cannot copy content of this page

Skip to content