உலகம்

உக்ரைனுக்கு எதிராக ‘குளிர்காலத்தை’ ஆயுதாக்கும் ரஷ்யா!

  • January 23, 2026
  • 0 Comments

ரஷ்யா, உக்ரைன் போரில் உக்ரைன் பக்கம் நிற்கும் ஆஸ்திரேலியா, அந்நாட்டுக்கு மேலதிக உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கமைய உக்ரைனுக்கான எரிசக்தி ஆதரவு நிதிக்கு 10 மில்லியன் டொலர்களை ஆஸ்திரேலியா வழங்கியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது. இதனால் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. குளிர்காலம் என்பதால் மக்கள் பரிதவிக்கின்றனர். இந்நிலையிலேயே எரிசக்தி கட்டமைப்பை மீட்க மேற்படி உதவியை ஆஸ்திரேலியா வழங்கியுள்ளது. “ ரஷ்யா, உக்ரைன் மக்களுக்கு எதிராக குளிர்காலத்தை ஆயுதமாக்குகிறது. இதனை ஏற்க முடியாது. சட்டவிரோத […]

உலகம் செய்தி

உக்ரைனுக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது ஆஸ்திரேலியா!

  • January 6, 2026
  • 0 Comments

உக்ரைன்மீதான சட்டவிரோத போரை ரஷ்யா முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தியுள்ள ஆஸ்திரேலியா, உக்ரைனுக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese ஆகியோருக்கிடையிலான தொலைபேசி உரையாடல் நேற்று இடம்பெற்றது. இதன்போது சிட்னி, போண்டியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் தனது அனுதாபங்களை உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்தார். மேற்படி தாக்குதலில் உயிரிழந்த 15 பேரில் அறுவர், உக்ரைன் வம்சாவளி ஆஸ்திரேலியர்களாவர். அதேவேளை ரஷ்யாவின் சட்டவிரோத படையெடுப்பிற்கு எதிரான ஆஸ்திரேலியாவின் […]

அரசியல் உலகம் செய்தி

போர் முடிவுக்கு வரும் சாத்தியம்: அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் ஏற்பு!

  • December 29, 2025
  • 0 Comments

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்தார். 20 அம்சங்கள் அடங்கிய அமைதித் திட்டத்தில் 90 சதவீதம் ஏற்கப்பட்டுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy கூறினார். அமெரிக்காவின் புளோரிடா Florida மாகாணத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை அந்நாட்டு நேரப்படி இன்று (29) அதிகாலை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போது அமைதித் திட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. உக்ரைன் ஜனாதிபதியை […]

உலகம் செய்தி

ட்ரம்ப் நாளை களமிறங்கும் நிலையில் உக்ரைன் தலைநகர்மீது ரஷ்யா தாக்குதல்!

  • December 27, 2025
  • 0 Comments

உக்ரைன் (Ukrain) தலைநகர் கீவ் (Kyiv) மீது இன்று (27) அதிகாலை ரஷ்யா (Russian) பாரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. தாக்குதல் இடம்பெற்றுள்ளதை Kyiv நகர மேயர் உறுதிப்படுத்தியுள்ளார். ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய தீவிர முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் Donald Trump இறங்கியுள்ளார். அவருக்கும், உக்ரைன் ஜனாதிபதிக்கும் (Zelenskyy) இடையில் நாளை (28) சந்திப்பு நடைபெறவிருந்த நிலையிலேயே இன்று மேற்படி தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலையடுத்து உக்ரைன் வான் […]

error: Content is protected !!