மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இலங்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு ஆரம்பக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தலானது இன்று காலை 08:00 மணி முதல் நாளை காலை 08:00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நுவரெலியா மாவட்டம் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல மற்றும் கந்தகெட்டிய […]




