வெனிசுலாவில் நடந்தது இலங்கையிலும் நடக்கலாம்: நாமல் எச்சரிக்கை!
“ நாட்டின் கலாசாரத்தை மறந்து மேற்குலகின் தேவைக்கேற்ப அரசாங்கம் தொடர்ந்து செயல்படுமானால் வெனிசுலாவில் நடந்ததே இலங்கையிலும் நடக்கக்கூடும்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa எச்சரிக்கை விடுத்துள்ளார். “ பாட புத்தகத்தில் உள்ள விடயங்கள் தெரியவில்லையெனில் நாட்டு மக்கள் பற்றி இந்த அரசாங்கம் எப்படி புரிந்துகொள்ளும்? கலாசாரம், ஆன்மீக பண்பாடு இன்றி நாடு ஏனோ, தானோ என்று சில மேற்குலக நாடுகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பயணிப்பது […]




