விரைவில் இலங்கை ஜனாதிபதி வியட்நாமுக்கு விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மே மாதம் வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார்.
இன்று அமைச்சரவைக்குப் பிந்தைய ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதி மே 03-06 வரை வியட்நாமுக்கு விஜயம் செய்வார் என்று கூறினார்.
இந்த விஜயத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்திடப்படும் என்று அமைச்சர் ஜயதிஸ்ஸ மேலும் கூறினார்.
(Visited 1 times, 1 visits today)