விளையாட்டு

இலங்கை அணிக்கு 182 ஓட்டங்கள் இலக்கு!

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டியில் இன்று (16) நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 181  ஓட்டங்களை பெற்றுள்ளது.

அதன்படி, இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றப் பெற   182  ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தெரிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!