இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – யாழ். மாவட்ட முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம் மாநகர சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 10,370 வாக்குகள் – 13 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 9,124 வாக்குகள் – 12 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 7,702 வாக்குகள் – 10 உறுப்பினர்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) – 3,567 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 3,076 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்”
யாழ்ப்பாணம் மாவட்டம் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கான முடிவுகள்
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) – 6,896 வாக்குகள் – 8 உறுப்பினர்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 5,424 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1,344 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA ) – 4,159 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 3,732 வாக்குகள் – 4 உறுப்பினர்
தமிழ் மக்கள் கூட்டணி (TMK) – 1,843 வாக்குகள் – 2 உறுப்பினர்
யாழ். நெடுந்தீவு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தமிழரசுக் கட்சி 974 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஈபிடிபி 752 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 412 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி 158 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
யாழ். வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தமிழரசுக் கட்சி 6896 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 5424 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, 4159 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி 3732 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
யாழ். வடமராட்சி பிரதேச சபை தேர்தல் முடிவுகள்
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தமிழரசுக் கட்சி 6995 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி 4255 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 3329 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 2512 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஈபிடிபி கட்சி 1165 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தமிழரசுக் கட்சி 9881வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 7908 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி 5047 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 4543வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளன.
சுயேட்சைக் குழு ஒன்று 1910 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
யாழ். வேலணை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தமிழரசுக் கட்சி 2673 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 1840 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஈபிடிபி 1313 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி 976 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சுயேட்சைக் குழு ஒன்று 492 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
யாழ். சாவகச்சேரி நகர சபைக்கான தேர்தல் முடிவுகள்
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2959 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
தமிழரசுக் கட்சி 2594 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 1445 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 738 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளன.
ஈபிடிபி 535 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
யாழ். மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள்
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தமிழரசுக் கட்சி 10370 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி 9124 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 7702 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஈபிடிபி 3567 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 3076 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளன.
யாழ். வல்வெட்டித்துறை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள்
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1558 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளன.
தமிழரசுக் கட்சி 1299 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தி 676 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளன.
ஈபிடிபி 90 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளன.
பொதுஜன ஐக்கிய முன்னணி 76 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளன.