உலகின் மிக மோசமான 11 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கம்

உலகின் மிக மோசமான 11 நாடுகளில் இலங்கையும் இணைந்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான ஸ்டீவ் ஹாங்க் தயாரித்த வருடாந்த சுட்டெண்ணின் படி, இந்த நாடுகளுடன் இலங்கை இணைந்துள்ளது.
உலகில் மிகவும் துன்பகரமான நாடுகளில் இலங்கை 11 ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறியீட்டில் முதல் இடம் ஜிம்பாப்வே இடம்பெற்றுள்ளது.
(Visited 13 times, 1 visits today)