இலங்கை: மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இரசாயன கசிவு!

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வு கூடத்தில் இரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, கொழும்பு தீயணைப்புத் திணைக்களத்தின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அணுசக்தி வாரிய அதிகாரிகள் குழுவும் வந்து இடத்தை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)