ஐரோப்பா

பாரிஸ் அருகே உள்ள இராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு – இளம் வீரர் பலி!

பாரிஸ் அருகே உள்ள இராணுவ முகாமொன்றில் பிரெஞ்சு வீரர் ஒருவர் தவறுதலாக சுடப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 14 அன்று கிளாமார்ட்டில் (Clamart) உள்ள பெர்சி (Percy)  இராணுவ பயிற்சி மையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மையத்தில் மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் உத்தரவை மீறி வீரர்கள் மது அருந்தியதாகவும், இதன்போது அலெக்ஸாண்ட்ரே லாங்க்பீன்  (Alexandre Lanckbeen) என்ற வீரர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக நான்கு வீரர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!