மேற்கு நாடுகளுக்கு ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கை
முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களுக்கு எதிராக மேற்கு நாடுகள் நடவடிக்கை எடுத்தால் அதற்கு பதிலடி கொடுக்கும் சட்டத்தை உருவாக்குமாறு ரஷ்யாவின் நாடாளுமன்ற மேலவை நிதியமைச்சகத்திடம் கேட்டுள்ளதாக TASS அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
, உக்ரைனுக்கு உதவுவதற்காக பணத்தை திரட்டுவதற்காக முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை பிணையமாக பயன்படுத்துவதற்கான திட்டங்களை G7 நாடுகள் வகுத்துள்ளது .
இந்நிலையில் அத்தகைய வழியில் முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகளைப் பயன்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் சட்டவிரோதமானது மற்றும் உலகளாவிய நிதி அமைப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று கிரெம்ளின் மேற்கு நாடுகளை எச்சரித்தது,
(Visited 6 times, 1 visits today)