உலகம்

மலேசியாவை அதிகாலை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

மலேசியாவின் சபா ( Sabah)  மாநிலத்தில் உள்ள போர்னியா (Borneo) தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது 7.1 ரிக்டர் அளவில் பதிவானதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடலோர மாநில தலைநகர் கோட்டா கினாபாலுவிலிருந்து ( Kota Kinabalu)  வடகிழக்கே 100 கி.மீ.க்கும் குறைவான ஆழத்தில் மேற்படி நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழப்புகள் அல்லது சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் எந்த எச்சரிக்கையையும் வெளியிடப்படவில்லை.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!