டி20 தொடர் – இலங்கைக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு
இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரிவரி 7ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதி வரை டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
இதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணி ஜனவரி மாதம் இலங்கை சென்று மூன்று போட்டிகள் கொண்டி டி20 தொடரில் விளையாட இருக்கிறது.
இதில் முக்கிய வீரர்களான பாபர் அசாம்(Babar Azam), ரிஸ்வான்(Rizwan), ஷாஹீன் அப்ரிடி(Shaheen Afridi) ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை.
பாகிஸ்தான் அணி –
சல்மான் அலி ஆகா(Salman Ali Agha)
அப்துல் சமாத்(Abdul Samad)
அப்ரார் அகமது(Abrar Ahmed)
பஹீம் அஷ்ரப்(Fahim Ashraf)
பஹர் சமான்(Fahar Zaman)
கவாஜா நஃபே(Khawaja Nafey)
முகமது நவாஸ்(Mohammad Nawaz)
முகமது சல்மான் மிர்சா(Mohammad Salman Mirza)
முகமது வாசிம் ஜூனியர்(Mohammad Wasim Jr)
நசீம் ஷா(Naseem Shah)
சஹிப்சதா பர்ஹான்(Sahibzada Burhan)
சைம் ஆயுப்(Zaim Ayub)
சதாப் கான்(Shadab Khan)
உஸ்மான் கான்(Usman Khan)
உஸ்மான் தரிக்(Usman Tariq)





