கட்சி தலைவர் பதவியில் இருந்து பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் விலகல்
பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) தலைவர் பதவியில் இருந்து பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ராஜினாமா செய்துள்ளார்.
ஷேபாஸ் ஷெரீப், கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து, பிஎம்எல்-என் மேலிட தலைவர் நவாஸ் ஷெரீப்பிடம் அளித்துள்ளார்.
மூத்த அரசியல்வாதி ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக மே 28ம் திகதி லாகூரில் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட PML-N முடிவு செய்துள்ளது.
மே 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதாக PML-N முன்னதாக அறிவித்தனர் பின்னர் அதன் திகதி மற்றம் செய்யப்பட்டுள்ளது.
(Visited 6 times, 1 visits today)