செய்தி

சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது பாகிஸ்தான்!

பெரும் வெற்றியுடன் பாகிஸ்தான் Pakistan அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

T -20 உலகக்கிண்ண தொடரில் 35-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா Namibia அணிகள் இன்று (18) மோதின.

நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக பர்ஹான் சதம் (100) அடித்து அசத்தினார்.

அதனை தொடர்ந்து விளையாடிய நமீபியா அணி, பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது.

17.3 ஓவர்களில் 97 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்மூலம் பாகிஸ்தான் அணி 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!