அறிவியல் & தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராமில் படங்களை பதிவிட புதிய வசதி!

இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிடுபவர்களுக்கு புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி இனி 3க்கு 4 விகிதாச்சாரம் கொண்ட படங்களை இனி நேரடியாக பதிவிட முடியும். இதுவரை 1க்கு 1, 4க்கு 5 விகிதாச்சாரங்களில் உள்ள படங்களை மட்டுமே நேரடியாக இன்ஸ்டாவில் பதிவிடும் வசதி இருந்தது.

3க்கு 4 அளவு உள்ள படங்களை கிராப் செய்தே பதிவேற்ற வேண்டியிருந்தது.

இந்நிலையில் அந்த படங்களையும் நேரடியாக பதிவிடும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் மூல படத்தின் தெளிவில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே பதிவிட முடியும், தற்போது பெரும்பாலான செல்போன் கேமராக்களில் எடுக்கப்படும் படங்கள் 3க்கு 4 என்ற விகிதச்சாரத்திலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது

 

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்