இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திருத்தப்பட்ட திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான திருத்தப்பட்ட திகதிகளை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, 2025 ஏப்ரல் 24, 25, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும்.





