உலகம்

லெபனானுடன் நேரடி பேச்சு நடத்த தயாராகும் இஸ்ரேல்?

ஹிஸ்புல்லா அமைப்பை நிராயுதபாணியாக்க லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் முன்வந்துள்ளது என தெரியவருகின்றது.

எனினும், அங்கு தாக்குதலை முற்றாக நிறுத்துவது தொடர்பில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவாக இஸ்ரேல் தனது தாக்குதல்களைக் குறைக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையை கையாள்வதில் ஈரான் காட்டும் மெத்தனம் மற்றும் ஒப்பந்த மீறல்களை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Dila

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!