உலகம்

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணிக்க ஈராக்கிற்கு அனுமதி – எண்ணெய் ஏற்றுமதி மீள ஆரம்பம்!

ஹார்முஸ் ஜலசந்தி வழியூடான எண்ணெய் போக்குவரத்திற்கு ஈராக்கிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டின் முக்கிய எண்ணெய் நிறுவனமான சோமோ (SOMO), வாடிக்கையாளர்களிடம் கச்சா எண்ணெய் ஏற்றுமதி அட்டவணைகளைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஸ்ரா எண்ணெய் முனையம் (BOT) மற்றும் அதனுடன் தொடர்புடைய வசதிகள் உட்பட அனைத்து ஏற்றுமதி முனையங்களும் முழுமையாகச் செயல்பட்டு வருகின்றன.

எந்தவொரு வரம்புமின்றி அனைத்து ஒப்பந்த ஏற்றுமதித் திட்டங்களையும் செயல்படுத்த சோமோ முழுத் தயார் நிலையில் உள்ளது என்பதையும் இதன்மூலம் நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்,” என்று தெரிவித்துள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!