குரங்குகள் சீனாவிற்கு கொண்டு செல்லப்படுமா இல்லையா? அமைச்சர் தகவல்
இலங்கையில் இருந்து சீனாவில் உள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு குரங்குகளை வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் சில சுற்றாடல் அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையினால் அந்த வேலைத்திட்டம் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஆனால் சீனாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் இன்னும் இந்த நாட்டில் இருந்து குரங்குகளை பெற முன்வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவிற்கு குரங்குகள ஏற்றுமதி செய்யும் திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர், சில சுற்றுச்சூழல் அமைப்புகளும் […]













