இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஆறாவது போராளித் தளபதி மரணம்
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் (PIJ) யின் ஆறாவது மூத்த தலைவர் உயிரிழந்துள்ளார். காசாவில் இருந்து சரமாரியாக ஏவப்பட்ட ராக்கெட்டுகளைத் தொடர்ந்து, அவற்றில் சில ஜெருசலேம் அருகே சென்றன. எகிப்தின் மத்தியஸ்தத்தில் உடனடியான போர்நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. எவ்வாறாயினும், பேச்சுவார்த்தைகளை நன்கு அறிந்த பாலஸ்தீனிய அதிகாரி , எகிப்திய அதிகாரிகள் இன்று மாலை போர் நிறுத்தத்திற்கான புதிய திட்டத்தை முன்வைத்ததாகவும், இஸ்ரேலின் பதிலுக்காக அவர்கள் காத்திருப்பதாகவும் […]













