நகைச்சுவை நடிகை நடாஷா எதிரிசூரிய கைது
நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மதங்கள் குறித்த தனது கருத்துக்கள் காரணமாக நகைச்சுவை நடிகை நடாஷா எதிரிசூரிய, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட வேளையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலையொன்றில் அண்மையில் இடம்பெற்ற ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியின் போது பௌத்தம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மதங்களை இழிவுபடுத்தியதாகக் கூறப்படும் பெண்ணொருவர் தொடர்பான முறைப்பாடு குற்றப் […]













