52 லட்சத்திற்கு மொபைல் கேம்களை வாங்கி குடும்ப சேமிப்பை அழித்த சீன சிறுமி
சீனாவில் 13 வயது சிறுமி ஒருவர் ஆன்லைன் கேமிங்கில் 449,500 யுவான் (ரூ. 52,19,809) செலவழித்து நான்கு மாதங்களில் தனது குடும்பத்தின் சேமிப்பை அழித்துள்ளார். மத்திய சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த பெயரிடப்படாத மேல்நிலைப் பள்ளி மாணவி, வீட்டில் தனது தாயின் டெபிட் கார்டைக் கண்டுபிடித்து, அதை கேமிங் தளத்தில் செலவிட்டுள்ளார். சிறுமியின் ஆசிரியை பள்ளியில் அதிக நேரம் போனில் நேரத்தை செலவிடுவதை கவனித்த போது, அந்த இளம்பெண் ஆன்லைனில் பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகளுக்கு […]













