ஒன்பது ரஷ்ய தூதர்களை வெளியேற்றும் பின்லாந்து
ஹெல்சிங்கியில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் உள்ள ஒன்பது தூதர்களை உளவுத்துறை பணிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி வெளியேற்றும் என்று ஃபின்லாந்து ஜனாதிபதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது. “அவர்களின் நடவடிக்கைகள் இராஜதந்திர உறவுகள் மீதான வியன்னா மாநாட்டிற்கு முரணானது” என்று ஜனாதிபதியின் அலுவலகம் ஒரு அறிக்கையில் கூறியது, ஃபின்லாந்தின் ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ மற்றும் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை தொடர்பான அந்நாட்டு அமைச்சர்கள் குழுவுக்கும் இடையே நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நோர்டிக் அண்டை நாடுகளான நோர்வே […]













