சவூதி அரேபிய அணியுடன் 3 வருட ஒப்பந்தத்தில் இணையும் கரீம் பென்சிமா
ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் முன்கள வீரர் கரீம் பென்சிமா, சவுதி அரேபியாவின் அல் இட்டிஹாத் கால்பந்து கிளப்பில் மூன்று வருட ஒப்பந்தத்தில் சேர ஒப்பந்தம் செய்துள்ளதாக கிளப் தெரிவித்துள்ளது. வருவாயை அதிகரிக்கவும் பெரிய பெயர் கொண்ட வீரர்களை ஈர்க்கவும் வளைகுடா இராச்சியம் அதன் மிகப்பெரிய கால்பந்து கிளப்புகளை தனியார்மயமாக்கும் திட்டத்தை வெளிப்படுத்திய ஒரு நாளுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஒப்பந்தம் அல்லது பென்செமாவின் சம்பளம் பற்றிய விவரங்களை வெளியிடாமல், கிளப் ஒரு அறிக்கையில் பென்சிமா […]













