அமெரிக்காவுக்கு பதிலடியாக ஏவுகளை சோதனை நடத்திய வடகொரியா
வடகொரியா தனது கிழக்கு கடற்கரையில் உள்ள கடல் பகுதியில் 02 குறுகிய தூர ஏவுகணை சோதனைகளை நடத்தியது. தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தவிர்க்க முடியாத பதிலடி கொடுக்கப்படும் என வடகொரியா எச்சரித்த ஒரு மணி நேரத்திற்குள் இந்த இரண்டு சோதனைகளும் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார வலயமாக கருதப்படும் ஜப்பான் கடலில் 02 ஏவுகணைகள் விழுந்ததாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் […]













