காற்று மாசுபாடு இலங்கையிலும் இதய நோய் அபாயத்தை தூண்டுகிறது – இருதயநோய் நிபுணர்
காற்று மாசுபாடு உலகின் ஏனைய பகுதிகளைப் போன்று இலங்கையிலும் இதய நோய் அபாயத்தை அதிகரித்துள்ளதாக உயர் இருதயநோய் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் டாக்டர் அனிது பத்திரன, “காற்று மாசுபாடு ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் கவலையாக நீண்ட காலமாகக் கருதப்பட்டது, ஆனால் மனித ஆரோக்கியத்தில் அதன் தாக்கம் இப்போது புதிய ஆராய்ச்சியின் மூலம் முன்னணியில் உள்ளது.” “இதனால், காற்று மாசுபாடு இதய நோயை உருவாக்கும் […]













