பங்குசந்தையில் 10 வீதம் சரிவை கண்ட அதானி குழுமம்!
அதானி குழுமத்தின் பங்குகள் 10 வீதம் சரிவை கண்டுள்ளன. இதன்படி நேற்று (23.06) 52,000 கோடிக்கு மேல் ஒட்டுமொத்த சந்தை மூலதனத்தை இழந்துள்ளன. அமெரிக்காவில் உள்ள ஹிண்டன்பெர்க் எனப்படும் முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம், இவ்வருடத்தின் ஆரம்பத்தில், அதானி குழுமத்தின் கணக்கு வழக்குகளில் ஊழல் இருப்பதாகவும், வரி ஏய்ப்பு புகலிடமாக இருக்கும் சில நாடுகளில் அக்குழுமம் வலை நிறுவனங்களை உருவாக்கி, பங்குகள் கையாளுதலில் குற்றங்கள் செய்ததாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதனையடுத்து பங்குசந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் […]













