வெள்ளைமாளிகையில் கொக்கைன் கண்டுப்பிடிக்கப்பட்ட விவகாரம் : கையில் எடுத்த ஜனாதிபதி போட்டியாளர்கள்!
வெள்ளை மாளிகையில், கொக்கைன் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்ட விவகாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆட்சியை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. அதாவது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அதேபோல், ஜனாதிபதி வேட்பாளர் ரான் டிசாண்டிஸ் ஆகியோரும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ஜோ பைடனும் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே தற்போது ஜோ படைனின் அரசாங்கத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக வெள்ளை மாளிகையில் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள விவகாரம் […]













