வன்கொடுமை செய்து அவமதிக்கப்பட்ட நபர்… காலை கழுவி மரியாதை செய்த முதலமைச்சர்!
மத்திய பிரதேசத்தில் சிறுநீர் கழிக்கப்பட்டு வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபரின் கால்களை கழுவி, அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுஹான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மத்திய பிரதேசம் மாநிலம், சித்தி தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ கேதார் நாத் சுக்லாவின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர் மது போதையில் மனநலம் பாதித்த பழங்குடியினத்தை சேர்ந்த சிறுவன் மீது சிறுநீர் கழித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை […]













