ஆஸ்திரேலியாவில் காதலனின் அதிர்ச்சி செயல் – இந்திய மாணவியை உயிருடன் புதைத்த கொடூரம்
ஆஸ்திரேலியாவில் முன்னாள் காதலியை பழிவாங்க அவரை உயிருடன் மண்ணில் புதைத்துள்ள காதலி தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் தாதியாக பயின்று வந்த மாணவியான ஜாஸ்மின் கவுர் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஆஸ்திரேலியாவின் பிளிண்டர்ஸ் ரேஞ்சஸ் என்ற மலை பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது முன்னாள் காதலனான தாரிக்ஜோத் சிங் இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டார். விசாரணையில்அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது. தாரிக்ஜோத்தும், ஜாஸ்மினும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதால் ஜாஸ்மின் […]













