26 பாலங்கள் விரிவுப்படுத்தப்பட வேண்டும் – சிறிபால கம்லத்!
நாடு முழுவதிலும் 26 பாரிய பாலங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டிய தேவை உள்ளதாக நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அந்த பாலங்களின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அந்த பாலங்கள் ஆபத்தான நிலையில், இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மன்னம்பிட்டிய பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியது பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொத்தலிய பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாகவும் பிரதேச வாசிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையிலேயே […]













