ஜப்பானில் சீரற்ற காலநிலை : 03 பேர் உயிரிழப்பு!
ஜப்பானின் தென்மேற்கு தீவான கியூஷூவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், மூவரை காணவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பான் வானிலை ஆய்வும் மையம் சீறற்ற வானிலை குறித்து கீழ் மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது. நிலச்சரிவு குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. சீறற்ற வானிலை காரணமாக ஆறுபேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலதிக சேதவிபரங்களை சரிபார்த்து வருவதாகவும், தலைமை அச்சரவை செயலாளர் ஹிரோகாசு மாட்சுனோ தெரிவித்துள்ளார். இதேவேளை சமீபத்திய நாட்களில் உலகம் […]













