2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டம்
சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் இரண்டாவது நாடாக சீனா மாற முயற்சிக்கும் நிலையில், சீன அதிகாரிகள் புதன் கிழமையன்று, மனிதர்களைக் கொண்ட சந்திர பயணத்திற்கான தங்கள் திட்டங்களைப் பற்றிய புதிய விவரங்களை வெளியிட்டுள்ளனர் சீனாவின் விண்வெளி ஏஜென்சியின் (சிஎம்எஸ்ஏ) துணைத் தலைமைப் பொறியாளர் ஜாங் ஹைலியன், புதன்கிழமை வுஹான் நகரில் நடந்த விண்வெளி உச்சி மாநாட்டில் ஆரம்பத் திட்டத்தை வெளிப்படுத்தியதாக அரசு நடத்தும் செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்கு முன் நடைபெறும் என […]













