இலங்கை

இலங்கையில் அச்சுறுத்தும் பாதிப்பு – பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

  • July 16, 2023
  • 0 Comments

இலங்கையில் தட்டம்மை நோயினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. சுமார் 20 சிறுவர்கள் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்ட 7 சிறுவர்கள் தற்போது சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குழந்தை சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்தார். தடுப்பூசி ஏற்றப்படாத பல குழந்தைகளுக்கு […]

அறிவியல் & தொழில்நுட்பம்

வீழ்ச்சியை சந்திக்கும் Threads – அதிர்ச்சியில் மார்க்

  • July 16, 2023
  • 0 Comments

டுவிட்டர் செயலிக்குப் போட்டியாக வெளியிடப்பட்ட Threads செயலி தொடங்கிய நாள் முதலே அதிகப்படியான பயனர்கள் அதில் இணையத் தொடங்கியதால் அதன் நிறுவனர் மகிழ்ச்சியடைந்ததாக செய்தி வெளியானது. தொடங்கிய மூன்று நாள்களிலேயே பத்து மில்லியன் பதிவிறக்கம் பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது அதன் பயனர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அறிமுகம் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கில் பயனர்கள் அந்த செயலியில் இணைய ஆரம்பித்தனர். இதனால் எலான் மஸ்கின் சாபத்திற்கு உள்ளான Threads செயலி, தற்போது […]

ஐரோப்பா

ஐரோப்பாவை உலுக்கும் வெப்ப அலை – இத்தாலியில் ஒருவர் பலி

  • July 16, 2023
  • 0 Comments

ஐரோப்பாவை ஒரு வாரத்துக்கும் மேல் வாட்டியெடுத்து வரும் வெப்ப அலைகளால், இத்தாலி நாட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐரோப்பாவில் சில நாள்களாக நீடித்துவரும் வெப்ப நிலை பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் கடந்த புதன் அன்று சராசரியாக 40 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் நிலவியது. சிசிலித் தீவுகள், சர்தனியா நாடுகளில் உச்சபட்சமாக 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவக்கூடும் என முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாலை மங்கியபிறகும் வெப்பத்தின் தாக்கம் மக்களை விடுவதாக இல்லை. அமெரிக்கா, […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய மக்களின் பரிதாப நிலை – வெளியான முக்கிய தகவல்

  • July 16, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் அடமானக் கடன் தவணைகளை செலுத்துவதற்கு ஒரு அவுஸ்திரேலியர் 04 வார சம்பளத்தை ஒதுக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. சுமார் 585,000 டொலர் கடனுடன் ஆண்டுதோறும் 72,000 டொலர் சம்பளம் பெறும் நபர் 3,883 டொலர் மாதாந்திர கடனை செலுத்த ஒரு மாதத்திற்கு 135 மணிநேரம் உழைக்க வேண்டும் என்று Canstar நடத்திய ஒரு கணக்கெடுப்பு காட்டுகிறது. அதனால், பலர் விரும்பாவிட்டாலும், இரண்டாவது வேலையை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பங்குதாரர் இருந்தால் அடமானக் கடனை பங்கிட்டுக் கொள்வதால் […]

வாழ்வியல்

பெண்களை வதைக்கும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சினைக்கு இலகுவான தீர்வு

  • July 16, 2023
  • 0 Comments

பெரும்பாலான பெண்களுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவது வழக்கம் தான். ஹார்மோன்கள் உங்கள் மனநிலையில் மட்டுமல்ல, எடை, பசியின்மை, மாதவிடாய் சுழற்சி, கர்ப்பம் மற்றும் தைராய்டு உள்ளிட்ட உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உங்கள் உடல் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் வெவ்வேறு வகையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது மற்றும் உற்பத்தியில் குறைபாடு இருக்கும்போது, ​​அது எதிர்மறையாக செயல்படுகிறது. சரியான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை இரத்த ஓட்டத்தில் இயற்கையாக ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உங்கள் உடலுக்கு […]

இலங்கை

யாழில் மாணவனின் அதிர்ச்சி முடிவு – வீடியோ கேம் விளையாட்டினால் ஏற்பட்ட விபரீதம்

  • July 16, 2023
  • 0 Comments

யாழில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் – வண்ணார் பண்ணையை சேர்ந்த 22 வயதுடைய பல்கலைக்கழக மாணவன் கையடக்க தொலைபேசி வீடியோ கேம் விளையாட்டில் ஆர்வமாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்றை தினம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சி பல்கலைக் கழக மாணவனான 22 வயதான புஸ்பராஜா எழில்நாத் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் முன்னாள் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியருக்கு நேர்ந்த கதி

  • July 16, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் முன்னாள் காதலியை தாக்கிய இந்தியருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மிட்லேண்ட்ஸ் பகுதியை சேர்ந்தவர் தைலான் சிங் என்ற 23 வயதான இளைஞனுக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியான அவர் இங்கிலாந்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றுள்ளார். பின் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அந்த பெண்ணை தைலான் சிங் கடுமையாக தாக்கினார். இதில் அந்த பெண்ணின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்த வழக்கு […]

ஆசியா

சிங்கப்பூரில் அதிரடி சோதனை – 500க்கும் அதிகமானோரை சுற்றிவளைத்த பொலிஸார்

  • July 16, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் சுமார் 500க்கும் அதிமானோர் விசாரணையில் உள்ளனர். சிங்கப்பூரில் 10 நாள் நடந்த அதிரடி சோதனை நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர் என்றும், இதில் சுமார் 14.3 மில்லியன் டொலர் மோசடி நடந்துள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. கள்ளப்பணத்தை நல்லபணமாக மாற்றியது மற்றும் மோசடி செய்தது உள்ளிட்ட 2,600 க்கும் மேற்பட்ட குற்றங்களில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அதில் 340 ஆண்கள் மற்றும் 168 பெண்கள் அடங்குவர், அவர்கள் 14 முதல் […]

ஐரோப்பா

பிரான்ஸில் கடுமையாகும் சட்டம்!

  • July 16, 2023
  • 0 Comments

பிரான்ஸில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது பாகுபாடு காட்டுபவர்களுக்கு சட்டத்தை கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அவர்களுக்கு பாகுபாடு காட்டினால் அது தண்டனைக்குரிய குற்றம் என அரசு அறிவித்துள்ளது. ஓரினச்சேர்க்கையாளர்கள் உள்ளிட்ட மாற்று பாலினத்தவர் மீது தாக்குதல் அல்லது வன்முறை நிகழ்வதைக் தடுக்கும் வகையில் 100 திட்டங்களை கொண்ட சட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பிரான்சில் பால்புதுமையினர் மீது நாள்தோறும் தாக்குதல்கள் பதிவாகின்றன. கடந்த 2022 ஆம் ஆண்டில் ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தனர். இந்நிலையில், அவர்களை பாதுகாக்கும் […]

இலங்கை

இலங்கையில் யுவதியின் உயிரை பறித்த ஊசி மருந்து பாவனையிலிருந்து நீக்கம்

  • July 16, 2023
  • 0 Comments

பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு செலுத்தப்பட்ட ஊசி மருந்தினை பாவனையிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார். குறித்த யுவதியின் மரணத்திற்கான உறுதியான காரணத்தை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசாரணைக்குழுவின் உறுப்பினர்கள் தற்போது வைத்தியசாலைக்கு சென்று தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் கூறினார். எவ்வாறாயினும், சமோதி சந்தீபனி எனும் குறித்த யுவதிக்கு ஊசி மருந்து செலுத்தப்பட்ட நாளில் மேலும் 12 பேருக்கு அதே ஊசி மருந்து செலுத்தப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். […]

error: Content is protected !!