வீட்டில் அப்பா இப்படித்தான்….. உண்மையை போட்டு உடைத்த அதிதி ஷங்கர்
நடிகை அதிதி ஷங்கர் கடந்த ஆண்டு வெளியான விருமன் படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இந்தப் படம் ரிலீசாகியுள்ளது. சமூக வலைதளங்களிலும் அதிதி ஷங்கர் மிகுந்த ஆக்டிவாக காணப்படுகிறார். அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். நடிகை அதிதி ஷங்கர் கார்த்தியுடன் நடித்த விருமன் படத்தில் கிராமத்து பெண் கேரக்டரில் மிகவும் பொறுப்பான பெண்ணாக நடித்திருந்தார். மாவீரன் படத்தில் பத்திரிகையாளராக […]













