சீனாவிற்கு பதிலடி கொடுக்க பயிற்சி எடுக்கும் தைவான்
சீனாவின் தாக்குதலுக்கு தைவான் எப்படி பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை பயிற்சி செய்வதற்காக, இராணுவ பயிற்சி நடத்தப்பட்டுள்ளது. தைவானின் முக்கிய விமான நிலையமான ‘தாயுவான்’ (Taoyuan) என்ற இடத்தில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டு, இராணுவப் பயிற்சியின் போது, போர்க்களமாக உருவெடுத்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில், தைவானைச் சுற்றியுள்ள கடலில் சீனா தனது போர்க்கப்பல்களை நிறுத்தியது, 72 மணி நேரத்தில், 73 சீன விமானங்கள் தைவானின் வான்வெளியை ஆக்கிரமித்தன. அப்படி ஒரு படையெடுப்பு நடந்தால் தைவான் எப்படி செயல்பட […]













