ஜெயிலர் பட நிகழ்ச்சியில் மீண்டும் தமன்னா குத்தாட்டம்… வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது பாலிவுட்டில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை தமன்னா. ஆரம்பத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்த தமன்னா கிளாமர் ஓரளவிற்கு ஈர்க்கும் வகையில் நடித்து வந்தார். ஆனால் சமீபத்தில், வெப் தொடர்களுக்காக எல்லைமீறிய படுக்கையறை காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். பாலிவுட்டில் தான் அப்படி என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்திலும் கிளாமரில் தூக்கலாக நடித்திருக்கிறார். அவர் குத்தாட்டத்தில் காவாலா பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. […]













