31 ஆண்டுகளுக்குப் பின் பாரதிராஜாவுடன் இணைந்த பாரதிராஜா
தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா, தற்போது முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்து வரும் திரைப்படம் ‘மார்கழி திங்கள்’. இந்த படத்தை அவரது மகன் மனோஷ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷியாம் செல்வன் மற்றும் ரக்ஷனா இந்துசூடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதுதவிர முழுக்க முழுக்க புதுமுகங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கிராமத்து கதைக்களத்தில் அழகான காதல் கதையாக உருவாகும் […]













